ஆண்டிபட்டி அருகே விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய ஆண்டிபட்டி எம்.எல் .ஏ மகாராஜன்
ஆண்டிபட்டி பேரூர் செயலாளர் சரவணன்,ஒன்றிய துணைச் செயலாளர் சின்னச்சாமி,ஒன்றிய கவுன்சிலர் ஜெயா செல்லத்துரை,ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் பங்கேற்பு
ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழங்கினார்.உடன் ஆண்டிபட்டி பேரூர் செயலாளர் சரவணன்,ஒன்றிய துணைச் செயலாளர் சின்னச்சாமி,ஒன்றிய கவுன்சிலர் ஜெயா செல்லத்துரை,ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் ம ற்றும் திமுக நிர்வாகிகள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.