மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியும் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக மாட்டத் தலைவர் பீ ஏ சித்திக் தலைமையில் 06.10.2024 ஞாயிறு அன்று நாமக்கல்தியாகிகள் நினைவிடத்திலிருந்து துவங்கியபாதயாத்திரை கொசவம்பட்டி, அலங்காநத்தம் பிரிவுசாலை, போடிநாயக்கன் பட்டி, பழைய பாளையம், முத்துகாபட்டி,சேந்தமங்கலம்,காளப்பநாயக்கன் பட்டி,பேளுக்குறிச்சி வழியாக இன்று ராசிபுரத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாச்சல் சீனிவாசன், ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். முரளி, நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மோகன்,ராசிபுரம் நகர்மன்ற உறுப்பினர் திருமதி பாலு ,வட்டாரத் தலைவர்கள் தங்கராஜ்,டி பி இளங்கோவன்,ஷேக் உசேன்,ஜெகநாதன்,பேரூர் தலைவர்கள் கணேசன்,சிங்காரம்,பூபதி,சண்முக சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் சுந்தரம்,மெய் ஞானமூர்த்தி,மாவட்ட் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வெண்ணந்தூர் அன்பரசு ,பில்லாநல்லூர்பேரூராட்சி உறுப்பினர் கந்தசாமி, மகளிர் காங்கிரஸ் ரேகா,கலைச்செல்வி ,புதுப்பட்டி தனவேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பயணத்தை நிறைவு செய்தனர்.