மக்களே உஷார் நாளை இந்த பகுதிகளில் மின்தடை....

சங்ககிரி: சன்னியாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை...

Update: 2024-10-07 17:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் . படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூர், வெப்படை, சௌதாபுரம், பாதரை, அம்மன்கோயில், மக்கிரிபாளையம், முதலைமடையானூர், திருநகர்பைபாஸ்சிட்டி . (அக்.8) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு)கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News