ஆண்டிபட்டி அருகே விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு வழங்கிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்
விலையில்லா மிதி வண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு வழங்கினார்.;
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைபட்டி கிராமத்தில் அமைந்து உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழங்கினார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் , உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.