ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியில் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிய ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ
ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்குவிலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்;
ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.