பாராளுமன்ற உறுப்பினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்ல மிதிவண்டி வழங்கினார்

பூதிபுரம் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் வழங்கினார்

Update: 2024-10-08 17:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் உயர்திரு தங்கதமிழ்செல்வன் M.A M.P தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார் போடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு S.P.அய்யப்பன்.BA பூதிபுரம் பேரூர் சேர்மன் திரு கவியரசு ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்

Similar News