ஆண்டிபட்டி அருகே த.வெ க சார்பில் தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள் விழா
மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமையில் மரியாதை
தேனி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதி குன்னூரில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்