வாணியம்பாடியில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம்

வாணியம்பாடியில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் கேக் வெட்டி கொண்டாட்டம்

Update: 2024-10-10 11:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையின்திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சக்தி சினிமாஸ் திரையரங்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியான நிலையில். ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ஜி.ஜி.கணபதி தலைமையில் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

Similar News