ஆண்டிபட்டியில் விலையில்லா மிதிவண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு வழங்கினார்.

ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினர்

Update: 2024-10-10 14:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு வழங்கினார்.உடன் திமுகவின் ஆண்டி பட்டி பேரூர் செயலாளர் சரவணன் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் திமுகநிர்வாகிகள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News