வடிகால் குழாய் உழைப்பால் மழை நீர் சாலையில் பெருக்கெடுப்பு

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-10-13 03:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரத்தில் இருந்து காவக்காரபட்டி செல்லும் சாலையில் நேற்று இரவு முழுவதும் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் வடிகால் குழாய் உடைந்ததால் தண்ணீர் பெருக்கெடுத்து சாலையின் குறுக்கே செல்கிறது. மேலும் அங்கிருந்த வயல்வெளிகளில் தண்ணீர் சூழ்ந்து வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வடிகால் உடைப்பை சரி செய்து முறையாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News