நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இன்று சுத்தமல்லி பஞ்சாயத்து அலுவலகத்தில் செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதால் இதற்கு விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.