ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், மேற்கு ஒன்றிய செயலாளருமாகியலோகிராஜன் தலைமையிலும் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் கிழக்கு ஒன்றிய செயலாளருமாகியTRN.வரதராஜன் ஆண்டிப்பட்டி பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலையிலும், ஆண்டிபட்டி ஒன்றிய மற்றும் பேரூர் சார்பாக,செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் அதிமுக பொருளாளர், C. .சீனிவாசன் சிறப்புரையாற்றினர். தலைமை பேச்சாளர் வடுகை. சுந்தரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர் மேலும் இந்த நிகழ்வில் கிளை செயலாளர்களும், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும், மாவட்ட, பேரூர் சார்பு அணி செயலாளர்களும், நிர்வாகிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், வார்டு நிர்வாகிகளும் கொண்டனர்