கடலோர பகுதி மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை!

கலெக்டர் எச்சரிக்கை

Update: 2024-10-15 03:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை மிக அதிகமாக காணப்படும். ஒவ்வொரு அலையும் 18-22 நொடி நேரம் வரை இருக்கவும், 1.2-2 மீட்டர் உயரம் எழும்பவும் வாய்ப்புள்ளது. எனவே கடற்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News