மாவட்டத்தின் மழை அளவு நிலவரம்

மழை அளவு

Update: 2024-10-15 04:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாநகரில் நேற்று பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக பாளையங்கோட்டை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சேரன்மகாதேவி, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Similar News