அணை பிள்ளையார் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கொட்டக்குடி பகுதிகளில் பெய்து வரும் தொடர்கா மழையின் காரணமாக நீர்வத் அதிகரிப்பு;
கொட்டகுடி பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக கொட்டகுடி ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரிப்பு இதனால் அணைப்பிள்ளையார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்