நகராட்சிக்கு புதிய ஆணையாளர் வருகை
மரியாதை நிமித்தமாக சந்தித்த நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரன்;
நகராட்சியில் பணிபுரிந்து வந்த ராஜலட்சுமி பணியிடம் மாறுதல் பெற்ற நிலையில் போடி நகராட்சிக்கு ஆணையாளராக பார்கவி வருகை புரிந்துள்ளார் அவரை மரியாதை நிமித்தமாக நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்