அட்சியர் அலுவலகத்தில் காதலனுடன் சேர்த்து வைக்க குழந்தையுடன் மனு
வாணியம்பாடி அருகே கற்பமாக்கி குழந்தையுடன் தவிக்க விட்டு சென்ற காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
திருப்பத்தூர் மாவட்டம் காதலித்து கர்ப்பம்மாக்கி குழந்தையை கொடுத்து விட்டுவேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு என்னையும் என் குழந்தையும் நடு தெருவில் தவிக்க விட்டுவிட்டு சென்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கைக்குழந்தையுடன் மனு! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் வாணியம்பாடி அடுத்த கோடியூர் பகுதியில் வசித்துவரும் ராஜா இவரது மகள் புனிதவல்லி வயது (27) இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தும்பேரி கூட்ரோடு பகுதியை சேர்ந்த பலராமன் மகன் சக்திவேல் மற்றும் புணிதவல்லி இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி கல்யாணம் செய்து கொள்வதற்காக ஆசைவார்த்தை கூறி கணவன் மனைவி போல் வாழ்ந்துவிட்டு புணிதவள்ளியை கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையை கொடுத்து விட்டு அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு என்னையும் என்னுடைய மூன்று வயது குழந்தையையும் நடு தெருவில் தவிக்கவிட்டு சென்ற சக்திவேல் மீது வாணியம்பாடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு தொடர்ந்தேன் ஆனால் பணபலம் ,ஆல்பலம் இல்லை நான் மிகவும் ஏல்மையில் வாழ்ந்து வருவதாகவும் குற்றசாட்டு முன் வைத்தார் சக்திவேல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எனக்கும் என் குழந்தைக்கும் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யவேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தர் பகராஜ் இடம் மனுகொடுத்தார் பேட்டி புணிதவள்ளி பாதிக்கப்பட்ட பெண்