ஊர்களில் ஜாதிப் பெயர்களை நீக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு

போடிநாயக்கனூர் பெயரை போடி என்றும் ஜாதிகள் பெயரில் உள்ள ஊர்களை பெயர்களை மாற்ற வேண்டும் என மனு

Update: 2024-10-21 17:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாம் தமிழர் கட்சி போடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (21.10.24) தேனி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தற்போதைய தமிழக அரசின் பெருவிருப்பமான ஊர்ப்பெயரில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப போடிநாயக்கனூர் என்ற பெயரில் உள்ள சாதிப் பெயரை நீக்கி போடி என்றோ வரலாற்றுப் பெயரான தென்காசியம்பதி என்றோ பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Similar News