தென்காசி தாம்பரம் சிறப்பு ரயிலை இயக்க எம்பி கோரிக்கை

எம்பி கோரிக்கை

Update: 2024-10-22 05:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தென்னக ரயில்வே போது மேலாளருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதன் காரணமாக பொதுமக்களுக்கு வசதியாகவும் இருக்கும், மேலும் ரயில்வேக்கு சுமார் 10 லட்சம் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News