தோகைமலையில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சிவபதி சிறப்புரை

Update: 2024-10-23 08:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்ட குளித்தலை அருகே தோகைமலை தனியார் மண்டபத்தில் அதிமுக தோகைமலை மேற்கு ஒன்றியம் சார்பில் செயல்வீரர்கள் - வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சிவபதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Similar News