புளியங்குடி அருகே கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Update: 2024-11-14 07:50 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆண்டி நாடானூர் கிராமத்தைச் சேர்ந்த பிரான்ச் (42) என்ற கூலித்தொழிலாளி இவர் குடும்ப பிரச்சனை காரணமாக இன்று காலையில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கண்டா பகுதி பொதுமக்கள் சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News