அதிகப்படியான ஒலி எழுப்பக்கூடிய வாகனங்களில் உள்ள ஏர் ஹாரன்களை போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் தலைமையில் அகற்றினர்
தடை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டு அபதாரம் விதிக்கப்பட்டது
போடி நகரில் அதிகப்படியான ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வாகனங்களில் உள்ள ஏர் ஹாரன்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் செல்வகுமார்,சிறப்பு உதவி ஆய்வாளர் மணி, காதர் செரிப் ஆகியோர் கலந்துகொண்டு பேருந்து மற்றும் லாரி மற்றும் ஆட்டோக்களில் இருந்த ஹாரன்களை அப்புறப்படுத்தியும், வழக்கு பதிவு செய்தும் அனுப்பினார்