நாட்டார்மங்கலம் பகுதியில் மின் தடை அறிவிப்பு.

மதுரை மாவட்டத்தில் நாட்டார்மங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-12 12:30 GMT
மதுரை கிழக்கு நாட்டார்மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(13-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டார்மங்கலம், செங்கோட்டை,தட்சனேந்தல், இசலானி, மீனாட்சிபுரம்,செவல்பட்டி, சுப்பிரமணியபுரம்,கொட்டங்குளம், இடைய பட்டி, ஆகிய பகுதிகள்

Similar News