தொடர் கனமழை மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண் அறிவிப்பு!

தூத்துக்குடியில் தொடர் கனமழை மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண் அறிவிப்பு!

Update: 2024-12-12 14:16 GMT
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட்டல் ஆர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை என் 18002030401 அறிவிக்கப்பட்டுள்ளது இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் அறிவித்துள்ளார்.

Similar News