தொடர்ந்து சிறுத்தை குடியிருப்பு பகுதிக்கு வருவதால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்......

தொடர்ந்து சிறுத்தை குடியிருப்பு பகுதிக்கு வருவதால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்......;

Update: 2024-12-14 07:48 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தொடர்ந்து வளர்ப்பு கோழிகளை வேட்டையாட வரும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள்..... தொடர்ந்து சிறுத்தை குடியிருப்பு பகுதிக்கு வருவதால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்...... நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் அடிக்கடி இரவு மற்றும் பகல் வேளையில் இறை மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாகிவிட்டது இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பஜார் பின்புறம் தொடர்ந்து சிறுத்தை ஒன்று வளர்ப்பு கோழிகளை வேட்டையாட வருகிறது கோழியை வாயில் கவ்விக் கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது தொடர்ந்து ஒரே பகுதிக்கு கோழிகளை வேட்டையாட வரும் சிறுத்தையால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர் எனவே வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News