கோத்தகிரியில் காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்......
கோத்தகிரியில் காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்......;
கோத்தகிரியில் காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான காட்டுப் பன்றிகள் சுற்றித் திரிகின்றன இந்த நிலையில் கோத்தகிரி அருகே குறுக்குத்தி பகுதியில் சுப்பியம்மாள் (60) என்பவர் இன்று வீட்டிலிருந்து வெளியே வந்த போது அந்த பகுதியில் இருந்த காட்டுப்பன்றி அவரை தாக்கியது மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் காட்டு பன்றியை விரட்டினர் காயமடைந்த சுப்பியம்மாள் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி பலத்த காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.