இ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு மறைவை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள்
முன்னாள் மத்திய அமைச்சர் .முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தற்போது சட்டமன்ற உறுப்பினர்
போடி தேவர் சிலையில் மறைந்த ஈபி கேஸ் இளங்கோவன் அவர்களது படத்திற்கு நகர் காங்கிரஸ் முஷாக் மந்திரி தலைமையில் அதன் தோழமைக் கட்சிகளான மற்றும் திமுக விசிக கம்யூனிஸ்ட் மதிமுக மற்றும் பாஜக ஏராளமானோர் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்