புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார்
ஒன்றிய குழு தலைவர் சித்ராசுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டியன் பங்கேற்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடமலை-மயிலை ஒன்றியம் ஆத்தங்கரை பட்டியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அவர்கள் திறந்து வைத்தார்.உடன் ஒன்றிய குழு தலைவர் திருமதி.சித்ராசுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.