போளூரில் சிமெண்ட் சாலை அமைக்க எம்எல்ஏ நிதியுதவி.
நிர்வாகிகள் ஓட்டுநர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அமைந்துள்ள கார் நிறுத்த ஸ்ரீ விநாயகர் கோயில் ஆலயம் அருகே சிமெண்ட் சாலை அமைப்பதற்காக போளூர் சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்திற்கான நிதியை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். உடன் கோயில் நிர்வாகிகள் மற்றும் கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.