ஆண்டிபட்டியில் திமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-12-19 17:07 GMT
ஆண்டிபட்டியில் சட்ட மேதை அம்பேத்கரை இழிவாக பேசியதாக கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியன் வங்கி முன்பு ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மாணவரணி நிர்வாகிகள் சார்பாக கலந்து கொண்டனார்

Similar News