நெல்லையில் கொட்டிய கழிவிற்கு புற்றுநோய் மையம் மறுப்பு
நெல்லையில் கேரளா மருத்துவ கழிவுகளை கொட்டிய சம்பவம்
நெல்லையில் கேரளா மருத்துவ கழிவுகளை கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும், கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது எனவும் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் இன்று அறிவித்துள்ளது.