ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்.

உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2024-12-24 09:57 GMT
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் ஆர்ப்பாட்டம். உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்காத திமுகஅரசை கண்டித்து ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் மாவட்ட செயலாளர் ஆ.வேலாயதம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அ.கருணாகரன், மாவட்டதுணைசெயலாளர்கள் து.வடிவேல், மு.மெய்யழகன், மாநிலசெயற்குழு உறுப்பினர் பிச்சாண்டி, மாவட்டதலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் ஆரணி, போளூர், களம்பூர் நகர செயலாளர்கள் ந.சதீஷ், சு.ரவிச்சந்திரன், குமரன், ராஜேஷ், பாரத், ஒன்றியசெயலாளர்கள் அஜித்குமார், மு.பெருமாள், அண்ணாமலை, அகிலன்பாபு, தினேஷ், அக்கூர் பெருமாள், கமல், பாஸ்கர், மாவட்டஅமைப்புச்செயலாளர்கள் பாலமூர்த்தி, ஏ.கே.ராஜேந்திரன், பேராசிரியர் கே.சிவா, மாநிலசெயற்குழு உறுப்பினர் பாலமூர்த்தி, மகளிரணி நிர்வாகிகள் ஞானம்மாள்செல்வராஜ், ரேவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News