திருமயம் கோட்டம் அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணையின் நிலையங்களில் 27.12.2024 அன்று அவசரகால பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால்அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூர், வெட்டுக்காடு, பொந்துப்புளிமேல்நிலைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூர், கீரணிப்பட்டி பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்பதை பொதுமக்கள் நலன்கருதி அறிவிக்கப்படுகிறது.