ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு த வெ க வினர் மரியாதை

தேனி மாவட்ட தலைவர் லெஃப்ட் பாண்டி ஆலோசனையில் தந்தை பெரியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது .

Update: 2024-12-24 15:26 GMT
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் தேக்கம்பட்டியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு த வெ க வின் தேனி மாவட்ட தலைவர் லெஃப்ட் பாண்டி ஆலோசனையில் தந்தை பெரியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது . இந்த நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் , தாலுகா நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்

Similar News