மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்.

மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்.

Update: 2024-12-27 10:24 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அவருடைய திருவுருவ படத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Similar News