தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 29) பாளையங்கோட்டை வ வ.உ.சி மைதானம் உள்விளையாட்டு அரங்கத்தில் 550க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டினை திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதில் திமுகவினர் ஏராளமான கலந்து கொண்டனர்.