தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற தென்மானில அளவிலான நடைபெற்ற ஐவர் ஹாக்கி போட்டியில் போடிநாயக்கனூர் அணியினர் வெற்றி
இளைஞர் அணி அமைப்பாளர் அஜீப் கான் தலைமையில் நடைபெற்றது
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி போடி சிட்னி மைதானத்தின் நடைபெற்றது. இதில் 23 அணிகள் கர்நாடகா ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர். பகல் இரவு ஆட்டமாக மின்னொழியில் நடைபெற்ற போட்டியில் போடி வெஸ்ட் மொமெண்ட் அணியினர் வெற்றி பெற்றனர். இரண்டாவது தேனி அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் நகரச் செயலாளர் புருஷோத்தமன், இளைஞர் அணி அமைப்பாளர் ஆஜீப்கான், சங்கர் செந்தில் காலை பரிசுகளை வழங்கினார்.