போச்சம்பள்ளி:அரசம்பட்டி எல்லையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு.

போச்சம்பள்ளி:அரசம்பட்டி எல்லையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு.

Update: 2024-12-31 09:57 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அடுத்த அரசம்பட்டியில் உள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நடைபெற்ற நாளிலிருந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வந்த நிலையில் இன்றுடன் நிறைவடைந்தது. இதை ஒட்டி மூலவர் எல்லையம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்ட மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News