ஆலங்குளத்தின் சாலையை சீர்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

சாலையை சீர்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

Update: 2025-01-03 08:53 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் - முக்கூடல் இடையே குண்டும் குழியுமாக காண்ப்படும் மருதம்புத்தூா் வழித்தட சாலை. வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாகி இதனால் அந்த பகுதியில் போகக்கூடிய இருசக்கர வாகனங்களும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News