கிருஷ்ணகிரி:சிறப்பு அமலாக்க அமைப்பின் கூட்டமர்வு ஆய்வுக் கூட்டம்.
கிருஷ்ணகிரி:சிறப்பு அமலாக்க அமைப்பின் கூட்டமர்வு ஆய்வுக் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்தவும், உயிரி மருத்துவ கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வதற்கும் சிறப்பு அமலாக்க அமைப்பின் கூட்டமர்வு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப. தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் மு.செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் ஏ.முத்துராஜ், நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. பரமசிவன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்