கண்காணிப்பு காமிராக்களை திறந்து வைத்த அமைச்சர்.

மதுரை அருகே கண்காணிப்பு காமிராக்களை அமைச்சர் திறந்து வைத்தார்.

Update: 2025-01-03 01:01 GMT
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி 11வது வார்டுக்குட்பட்ட சர்வேயர்காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (ஜன.2) இரவு நடைபெற்ற விழாவில் பங்கேற்று , பரசுராம்பட்டி, சர்வேயர்காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News