ஊத்தங்கரை அருகே பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை.
ஊத்தங்கரை அருகே பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரில் வசித்து வரும் தீபா கணவர் இறந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் இவர் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனமான ஓலா கம்பெனியில் வேலை செய்து வரும் நிலையில் இன்று வேலை முடித்து விட்டு வழக்கம் போல் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர் படுவானூர் கேட்டு அருகே கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட்டம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த அவரது உடலை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்