கொடை விழாவிற்கு கோவில் நிர்வாகம் அழைப்பு

கொடை விழாவிற்கு அழைப்பு

Update: 2025-01-04 06:35 GMT
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பொழிக்கரை ஊரில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீ பெருமாள் திருக்கோவிலில் கொடை விழா வருகின்ற ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கோவில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளனர். கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Similar News