மேலூர் தவெக கட்சியின் பொது கூட்டம்

மதுரை மேலூரில் தவெக கட்சியின் தலைவர் பொதுக்கூட்டம் நடைபெற்றது

Update: 2025-01-06 08:06 GMT
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழக கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று (ஜன.5) இரவு நடைபெற்றது. இதில் மாற்றுக் கட்சியை சேர்ந்த சிலர் தமிழக வெற்றிக் கழக கட்சியில், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் இணைந்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலூர் போலீசார் போக்குவரத்தை மாற்றி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News