தென்காசியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

வாக்காளர் பட்டியல் வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

Update: 2025-01-06 08:03 GMT
தென்காசி மாவட்டம் தென்காசியில் உள்ள மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வைத்து இன்று(06.01.2025) அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் வெளியிட்டார். இதில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News