பழங்குடியின மக்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கவில்லை அரிசி வழங்கப்படவில்லை என கூறி தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த நிலையில் தாசில்தார் இல்லாததால் முற்றுகை
தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை வேண்டுமென்றும் கைரேகை சரியாக வயதானவருக்கு விழாத காரணத்தினால் இல்லாமல் தங்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என கூறி 50க்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலகத்தில் முற்றுகை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சோலையூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் 50க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முந்தல் பகுதிக்கு வரவேண்டியதாக உள்ளது என்றும் அவ்வாறு வரும் தங்களுக்கு ரேஷன் கடைகளில் கைரேகை விழவில்லை எனக் கூறி அளக்களிப்பு செய்வதாக வேதனுடன் தெரிவித்த அப்பாவது மக்கள் தாசில்தாரிடம் புகார் அளிக்க வந்த நிலையில் தாசில்தார் இல்லாததால் வேதனுடன் திரும்பிச் சென்றனர் தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை வேண்டும் என்றும் பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என கூறி முற்றுகையிட்டனர்