ஓசூர்: கல்லூரி மாணவி திடீர் மாயம் போலீசார் விசாரணை.

ஓசூர்: கல்லூரி மாணவி திடீர் மாயம் போலீசார் விசாரணை.

Update: 2025-01-06 02:27 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ்தி, சாமுண்டி நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் இவரது 19 வயது இவர் கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்த நிலையில் மாணவி வீட்டில் எந்த நேரமும் செல்போனில் பேசி கொண்டு இருந்ததாக கூறப்டுகிறது. இதை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி ஜெஸ்டினா வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இது குறித்து புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீச்ர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News