கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது - நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை

Update: 2025-01-06 05:33 GMT
திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது R.M.காலனி மின் மயானம் அருகே கஞ்சா விற்பனை செய்த திண்டுக்கல், அறிவித்திருக்கோவில், மூவேந்தர் நகர் பகுதியை அசோகன் மகன் மணிகண்டன்(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News