உடல் நலக் கோளாறு காரணமாக தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல் அருகே உடல் நலக் கோளாறு காரணமாக தொழிலாளி தற்கொலை

Update: 2025-01-06 05:40 GMT
திண்டுக்கல், கொட்டபட்டி, காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சேசுமணி மகன் பெலிக்ஸ்ராஜா(39) இவர் உடல்நலக் கோளாறு காரணமாக பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News