திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி வாக்காளர் விவரப்பட்டியல்.

மாவட்ட ஆட்சியர் வெளியீடு.

Update: 2025-01-06 16:31 GMT
தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 6) வெளியிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கான பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். அதன் அடிப்படையில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் விவரம் ஆண் வாக்காளர்கள் விவரம் : 1,34 ,401 பெண் வாக்காளர்கள் விவரம் : ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 904 இதர வாக்காளர்கள் : 42 மொத்தம் : இரண்டு லட்சத்து 78,347 என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News